பாரதியிடம் எனக்குப் பிடித்தது…

தேடிச் சோறுநிதந் தின்று -  பல
சின்னஞ் சிறுகதைகள்பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறா;
வாடப் பலசெயல்கள்செய்து – நரை
கூடிக் கிழப்பருமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
Share on Google Plus

About jeevan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment