மாநில அரசு அலுவலர்களுக்குத் திருத்தப்பட்ட அகவிலைப்படி வீதத்தை அனுமதித்து ஆணைகள்
45 சதவீதத்திலிருந்து 51
உயர்த்தப்பட்ட வீதத்திலான அகவிலைப்படியை 01.01.2011 முதற்கொண்டு ரொக்கமாக வழங்கப்படும்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி 2011 ஆம் மாதங்களுக்குண்டான அகவிலைப்படி நிலுவைத்தொகை மார்ச்சு 2011 ஆம் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்பட வேண்டும்.
அரசு ஆணை எண். 98, நாள் 28.03.2011.
0 comments:
Post a Comment