கல்வித்துறை இயக்குனர்கள் மாற்றம்



கல்வித்துறை இயக்குனர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 
தொடக்கக் கல்வித்துறையின் புதிய இயக்குனராக சங்கரும்,
 பள்ளி கல்வித்துறை இயக்குனராக மணியும் மற்றும் 
மத்திய இடைநிலை கட்டாய கல்வித்துறை இயக்குனராக இளங்கோவனும்
 நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share on Google Plus

About jeevan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment